பள்ளியில் மரம் முறிந்து விழுந்து மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

x

பள்ளியில் மரம் முறிந்து விழுந்து மாணவன் பலி

திருப்பூர், காங்கேயம் அருகே தனியார் பள்ளியில் மரம் முறிந்து விழுந்து மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு/பள்ளியில் மரம் முறிந்து விழுந்ததில் 11ம் வகுப்பு மாணவர் அட்சயன் பலி/பலத்த காற்று வீசியதால் முறிந்து விழுந்த மரம் - பறிபோன மாணவன் உயிர்/காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை/சரியாக பள்ளி விடும் சமயத்தில் நிகழ்ந்த சோக சம்பவம்


Next Story

மேலும் செய்திகள்