"ஒரு moral ஊழல்.." | முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பதிவு
நீட் தேர்வில் பணம்தான் விளையாடுகிறது - முதலமைச்சர் நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது - முதலமைச்சர் ஸ்டாலின்/"வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்"/"நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்"/ஆர்.எஸ்.எஸ்., பாஜக மாநாடுகளில் உட்கார நேரமிருக்கும் அதிமுகவினருக்கு இவற்றை எதிர்த்து பேச நேரம் இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின்/நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல் - முதலமைச்சர் ஸ்டாலின்
Next Story
