இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (20-10-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

தமிழ்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பி உள்ளனர்....

கடைசி திமுக தொண்டன் இருக்கும் வரையில் தொட்டு கூட பார்க்க முடியாது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆவேசம்...

தீபாவளியை முன்னிட்டு, 14 ஆயிரத்து 16 பேருந்துகள் இயக்கம்..

சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் என 3 இடங்களில் இருந்து புறப்படும் என அறிவிப்பு...

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் பேட்டி...

பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று விமர்சனம்...

இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுவதாக பெருமிதம்...

X

Thanthi TV
www.thanthitv.com