இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (20-01-2025) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

யுஜிசி வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெறுமாறு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...

பரந்துரில் போராட்ட குழு மற்றும் கிராம மக்களை சந்தித்தார், த.வெ.க தலைவர் விஜய்...

பரந்தூரை தேர்வு செய்ததில் மத்திய அரசின் பங்கு எதுவும் இல்லை என விஜய்க்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்...

"திருவாரூர் மாவட்டம், காரியமங்கலத்தில் ஓஎன்ஜிசி கிணறுகள் மூடப்படும்..."

புதுக்கோட்டை அருகே சமூக ஆர்வலரும் அதிமுக நிர்வாகியுமான ஜெகபர் அலி கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு ​நீதிமன்ற காவல்...

கோமியம் அருமருந்து என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி மீண்டும் கருத்து...

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 47 வேட்பாளர்கள் போட்டி...

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருப்பது போன்ற புகைப்படம்...


Next Story

மேலும் செய்திகள்