இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-01-2025) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, லாரி மோதி சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உயிரிழந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றம்...
  • அனுமதி இல்லாமல் இயங்கும் குவாரி தொடர்பாக வழக்கு தொடர்ந்ததால் தனது கணவர் கொல்லப்பட்டதாக, அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் 4 பேர் கைது...
  • முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.வில் இணைந்தார், நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா...
  • தேர்தலில் வெல்லவோ, பதவிக்காகவோ அரசியலுக்கு வரவில்லை என்று பேட்டி...
  • ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி மீது வழக்குப்பதிவு...
  • ஈரோடு பேருந்து நிலையத்தில் அனுமதி இன்றி பிரச்சாரம் மேற்கொண்டதாக பறக்கும் படையினர் புகார்...
  • போர்ச்சுகலில் நடைபெறும் அடுத்த கார் ரேஸில் அசத்தும் அஜித்குமார்...
  • முதல் சுற்றில் நடிகர் அஜித் குமார் தேர்வு....
  • பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை நாளை நேரில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்...
  • போராட்டக் குழுவினரை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு...
  • விஜய் பாதுகாப்புக்காக பவுன்சர்கள் வருகை...

Next Story

மேலும் செய்திகள்