இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (21-01-2025) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து மிகுந்த கவனத்துடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது....

பரந்துர் விமான நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு மார்ச் மாதம் முதல் இழப்பீடு...

தமிழ்நாட்டைத் தொடர்ந்து UGC புதிய விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையிலும் தீர்மானம்...

திமுக எம்.பி. கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரியில் நடந்த சோதனையில் 13 கோடியே 70 லட்சம் ரூபாய் பறிமுதல்......

திருவள்ளுவர் மற்றும் வள்ளலாரை களவாட ஒரு கூட்டம் முயற்சி செய்து வருகிறது...

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக்கி விட்டு, எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்...

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை போதாது....


Next Story

மேலும் செய்திகள்