இன்றைய தலைப்பு செய்திகள் (22-01-2024) | 9 PM Headlines | Thanthi TV

x

அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா இன்று கோலாகலம்...

பிரதமர் மோடி முன்னிலையில், பால ராமரின் கண்கள் திறப்பு...

ராமர் பாதத்தை தொட்டு வணங்கி, சிறப்பு பூஜைகள் செய்து தீப ஆராதனை காட்டி வழிபட்ட பிரதமர்...

ராமர் கோயில் திறக்க கால தாமதமானதற்கு ராமரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி இன்று உருக்கம்...

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த நாளை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்...


Next Story

மேலும் செய்திகள்