இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (21-01-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அடுத்த 3 மாதங்கள் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கு உழைக்க வேண்டும் என திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அழைப்பு...

ஆளுநர் பதவியை நீக்கவேண்டும், நீட் தேர்வு ரத்து உட்பட தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் இன்று 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்...

அரிச்சல் முனை கடற்கரையில் இன்று தியானத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, மலர்களைத் தூவி வழிபாடு...

3 நாள், தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார்...

தமிழகத்தில் நாளை சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடத்திட எங்கும் தடை விதிக்கவில்லை என தமிழக அரசு இன்று விளக்கம்...

நாளை அரை நாள் விடுமுறை அளிக்கும் முடிவை இன்று திரும்ப பெற்றது டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம்...


Next Story

மேலும் செய்திகள்