Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (21.06.2025) |

Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (21.06.2025) |

சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில்

உலக அமைதிக்கான வழியை யோகா காட்டுவதாக பிரதமர் மோடி பேச்சு...

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு யோகா பயிற்சி...

புதுச்சேரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் தினத்தந்தி சார்பில் சர்வதேச யோகா தின விழா...

இஸ்ரேல் - ஈரான் இடையே 8வது நாளாக நீடிக்கும் யுத்தத்தால் மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்.


Next Story

மேலும் செய்திகள்