Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (31.03.2025)| 9 AM Headlines | Thanthi TV

x
  • போக்குவரத்து விதிமுறைகளுக்கான இ-சலான் அபராதத்தை மூன்று மாதங்களுக்குள் செலுத்தவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய வாய்ப்பு....
  • ரம்ஜான் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை....
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பேச்சு...
  • அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி விவகாரம் குறித்து, கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி...
  • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 22 பேர் அதிரடி கைது....
  • திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை........


Next Story

மேலும் செய்திகள்