காலை 9 மணி தலைப்பு செய்திகள் (17-01-2025) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்...

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, அனுமதியின்றி வாக்கு சேகரித்ததாக புகார்...

தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை மலரச்செய்ய உறுதி ஏற்போம் என அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்..

இந்த ஆண்டு பேனா, பேப்பர் முறையில், ஓ.எம்.ஆர் ஷீட்டில் நீட் தேர்வு நடைபெறும்...

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க, ஆளுநருக்கு உத்தரவிடக் கோரும் தமிழ்நாடு அரசு மனு...

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்துக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் விருந்து அளித்தார் திரெளபதி முர்மு...

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை ஒட்டி அலைகடலென குவியும் பக்தர்கள்...

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது சுற்றுலா வேன் மோதி பயங்கர விபத்து...


Next Story

மேலும் செய்திகள்