காலை 9 மணி தலைப்பு செய்திகள் (20-02-2025) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழகத்தில் வரும் 23ம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்...

வார இறுதி நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள்....

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல்...

டெல்லியின் 4வது பெண் முதலமைச்சராக பதவியேற்கிறார், ரேகா குப்தா....

பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு 1,555 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு....

Fastag புதிய விதிகளால், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது...


Next Story

மேலும் செய்திகள்