இன்றைய தலைப்பு செய்திகள் (01-05-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தமிழகத்தில் நாளுக்கு நாள் உக்கிரமாகும் கோடை வெயிலின் தாக்கம்....
  • சென்னை அண்ணா சாலையில் உள்ள உணவகத்தில், சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் மீது தாக்குதல்....
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல்...
  • கும்மிடிப்பூண்டியில் மாயமான 6 வயது சிறுமி வீட்டின் பின்புறம் இருந்த பிளாஸ்டிக் பேரலில் சடலமாக கண்டெடுப்பு..
  • கேரள மாநிலம் வயநாட்டில் போலீஸ் -மாவோயிஸ்டுகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை...
  • கென்யாவில், கொட்டித் தீர்த்த கன மழைக்கு 48 பேர் பலி... 84 பேர் மாயம்...
  • ஐ.பி.எல் தொடரின் 48வது லீக் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தியது லக்னோ...
  • சத்தியமங்கலம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்