9 ஆயிரம் கோடி சொத்து - உலக பில்லியனர் லிஸ்டில் தமிழர் சுந்தர் பிச்சை
உலக பில்லியனர் பட்டியலில் தமிழரான சுந்தர் பிச்சை இணைந்துள்ளார்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இன்கார்ப்ரேஷன் Alphabet Inc தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு, ஒன்று புள்ளி ஒன்று பில்லியன், அதாவது இந்திய மதிப்பில் 9 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீடு
Bloomberg Billionaires Index தகவல் தெரிவித்துள்ளது. AI துறையில் ஆல்பபெட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ள சுந்தர் பிச்சை தற்போது வைத்துள்ள பூஜ்யம் புள்ளி பூஜ்யம் இரண்டு சதவீத பங்கு, 440 மில்லியன் மதிப்பில் உள்ளது தெரியவந்துள்ளது.
Next Story
