இன்றைய தலைப்பு செய்திகள் (30-08-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

இன்றைய தலைப்பு செய்திகள் (30-08-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines
Published on

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் 900 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம்...

திருச்சி என்.ஐ.டி.யில் மாணவிக்கு பாலியல் தொல்லையை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டம் இன்று வாபஸ்....

விக்கிரவாண்டி அருகே விஜய் கட்சி மாநாட்டிற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல்...

தமிழக பா.ஜ.க.வை நிர்வகிக்க ஹெச்.ராஜா உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு அமைப்பு...

கோவை, திருப்பூர், தென்காசி, கன்னியாகுமரி உள்பட 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...

100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெண்கலம் வெற்று பிரீத்தி பால் சாதனை...

X

Thanthi TV
www.thanthitv.com