9 பேர் மரணம், 12 பேர் மாயம் - விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் துயர சம்பவம்
9 பேர் மரணம், 12 பேர் மாயம் - விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் துயர சம்பவம்
மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில், 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா, நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், தானே, புனே, நான்டெடு நாஷிக், ஜல்கான், வாஷிம், பால்கர் மற்றும் அமராவதி மாவட்டங்களில், விநாயகர் நிலை கரைப்பு நிகழ்வில் 9 பேர் உயிரிழந்ததோடு,12 பேர் காணாமல் போய் உள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
