காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2025) | 9 AM Headlines | Today Headlines
- கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்......
- மாற்றுத் திறனாளிகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக இருக்கும் சட்ட முன் வடிவு பேரவையில் தாக்கல்....
- வரும் கல்வி ஆண்டு முதல் அரசின் காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் வழங்கப்படும்...
- கல்வி நிறுவனங்களில் சாதிப்பெயர் இடம்பெறக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
- பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, ஆட்சியில் பங்கு இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்...
- விஜய்யிடமிருந்து விலகி இருக்க இஸ்லாமியர்களுக்கு மதகுரு மௌலானா ஷாபுதீன் ரஸ்வி அறிவுறுத்தல்.........
- வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.......
- தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரிடம் தனிப்படை விசாரணை....
- தமிழகத்திலேயே முதல்முறையாக கட்டட கழிவுகளில் இருந்து மணல் உற்பத்தியை துவங்கியது சென்னை மாநகராட்சி....
Next Story
