காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (29-01-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines
விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது ஜி.எஸ்.எல்.வி- எஃப் 15 ராக்கெட்....
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில், அடுத்த 2 ஆண்டுகளில் பணிகள் முழுமையாக முடிந்து, அங்கிருந்து ராக்கெட் விண்ணில் பாயும்...
தை அமாவாசை தினத்தை ஒட்டி புண்ணிய ஸ்தலங்களில் அதிகாலை முதலே திரண்ட பக்தர்கள்...
பிரயாக்ராஜ் கும்பமேளாவில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடும் நெரிசல்....
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில், அதிகாலை நேரங்களில் வழக்கத்தை விடவும் அதிக பனிப்பொழிவு...
சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரையிலான மெரினா பாரம்பரிய வழித்தட பணிகள் தொடக்கம்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வருகிற 31ம் தேதி தொடங்குகிறது....
Next Story
