Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2025) | 9 AM Headlines | ThanthiTV
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு....
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்...
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை நிலைநிறுத்தப்படும்...
சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள்...
பயங்கரவாதிகள் மீண்டும் இந்தியாவை சீண்டினால் பேரழிவு நிச்சயம்...
அமெரிக்கா தரப்பில் இந்தியாவுடன் பேசியபோது வர்த்தகம் குறித்து எந்த குறிப்பும் இடம்பெறவில்லை...
இந்தியா பாகிஸ்தான் இடையேயான சண்டையை நிறுத்தியதே தான்தான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்...
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் இருந்து மாணவர்களை தமிழகம் அழைத்து வரும் பணி நிறைவு....
சென்னை, கோவை, மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நேற்று ஏர்டெல் சேவை 5 மணி நேரம் பாதிப்பு...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் குடும்பத்துடன் சாமி தரிசனம்....
சேலத்தில் மாமியாரின் GPay அக்கவுண்ட் மூலமாக கைதிகளிடம் பணம் பெற்ற சிறை வார்டன் சஸ்பெண்ட்.....
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வந்தது போல் கொடநாடு வழக்கிலும் அதே போன்று தீர்ப்பு வரும்....
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்.....
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் உயிரிழந்த சோகம்....
சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் பட பாடல் விவகாரம் தொடர்பாக, திருப்பதி திருமலை காவல் நிலையத்தில் புகார்...
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே சாலையோரம் நடந்து சென்ற சிறுமி உள்ளிட்ட இருவர் மீது மோதிய டெம்போ....
ஒரே எண் கொண்ட பல வாக்காளர் அட்டை மோசடி சம்பவத்திற்கு முடிவு கட்டியது தேர்தல் ஆணையம்....
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு நடைதிறப்பு....
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஜூனியர் பெண் வழக்கறிஞரை கன்னத்தில் சரமாரியாக தாக்கிய மூத்த வழக்கறிஞர்...