Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (05.05.2025)| 9 AM Headlines | Thanthi TV
வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.....
சென்னை வடபழனியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை திருடிய 4 பேர் கொண்ட கும்பல் கைது...
கட்டுமான கழிவு மேலாண்மை குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 21ஆம் தேதி முதல் அமல்....
புதுச்சேரியில் அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரை தட்டிக்கேட்ட வழக்கறிஞர் மீது தாக்குதல்...
கரூர் மாவட்டம் குளித்தலையில் பூச்சொரிதல் விழாவில் ஏற்பட்ட மோதலில் சிறுவன் பலி...
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் உக்கிரம் காட்டிய நிலையில், கருமேகங்கள் திரண்டு திடீரென கொட்டிய மழை....
அக்னி நட்சத்திரத்தை ஆஃப் செய்யும் வகையில் திருச்சியில் பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை....
சென்னை குன்றத்தூரில் பலத்த காற்றுடன் வீசிய புழுதி புயல்.......
நெல்லூர் முதல் மதுரை வரை மேக வெடிப்பு போன்று மேகங்கள் அடர்த்தியாக காணப்படுவதால் மழை தொடரும்.......
தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரி
ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு...
திருச்சியில் திடீரென காற்றுடன் பெய்த கனமழையால், ரயில்வே உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து சேதம்....
மயிலாடுதுறையில் நடைபெற்ற முதல்வர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நூலிழையில் உயிர் தப்பிய திமுக எம்.பி., ஆ.ராசா...
வணிகர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் 25,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவமனையில் ரேபிஸ் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவமனையில் ரேபிஸ் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு...
திருப்பூரில் மாணவியின் ஆடையில் அதிக பட்டன்கள் இருப்பதாகக் கூறி நீட் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் அதிர்ச்சி...
ராமநாதபுரத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு மாற்றி தரப்பட்ட வினாத்தாளால் பரபரப்பு...
சென்னை, ஆவடியில் திடீரென பெய்த கனமழையால் நீட் தேர்வு மையத்தில் மின்சாரம் துண்டிப்பு...
திருவாரூரில் கடைசி நேரத்தில் நீட் தேர்வுக்கு கணவருடன் வந்த மனைவி...
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய மென்பொறியாளர் கைது....
ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற திமுகவின் ஒற்றைப் பொய்யால் 21 மாணவர்களின் உயிர் பறிபோயுள்ளது...
நீட் வினாத்தாளை 40 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்றதாக ராஜஸ்தானில் 4 பேர் கைது....
