Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (30.04.2025)
- மதுரையில் மழலையர் பள்ளியில் நான்கு வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரம்...
- மதுரை கே.கே.நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சம்மந்தப்பட்ட மழலையர் பள்ளிக்கு சீல் வைப்பு...
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து.....
- கடனை வலுக்கட்டாயமாக வசூல் செய்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை...
- வாழப்பாடி அருகே தனியார் வங்கி ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை.....
- மாஞ்சோலை தேயிலை தோட்டத்தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடுகள் வழங்க அரசாணை வெளியீடு....
- மாநில உரிமைக்காக, தமிழர்களுக்காக தமது பயணம் தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...
Next Story
