காலை 9 மணி தலைப்பு செய்திகள் (01-05-2025)
- 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 2 ஆயிரத்து 999 கோடி ரூபாய் ஒதுக்கீடு...
- வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 15 ரூபாய் 50 காசுகள் குறைப்பு.......
- ஏடிஎம்-களில் 5-க்கும் மேற்பட்ட பணபரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் 23 ரூபாயாக உயர்வு....
- ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள், இனி ஸ்லீப்பர் மற்றும் ஏசி வகுப்புகளில் பயணம் செய்ய இயலாது.....
- இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்...
- சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில், காங்கிரஸ் கூட்டணி உறுதியாக செயல்படவில்லை...
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரவேற்பு...
Next Story
