இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (06-02-2025) | 7 PM Headlines | Thanthi TV | Today Headline

x

சட்டவிரோத குடியேற்ற சட்டத்தின்படியே இந்தியர்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது...

நாடு கடத்தப்படும் இந்தியர்கள் எந்த விதத்திலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பேசி வருகிறோம்...

சட்டவிரோத குடியேற்ற சட்டத்தின்படியே இந்தியர்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது...

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம்...

2009ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது...

டெல்லியில் UGC வரைவு நெறிமுறைகளை எதிர்த்து ஒலித்த திமுகவின் குரல், இனி இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்...

யுஜிசி-க்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் டெல்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு...

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தல்...

யுஜிசி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் உள்நோக்கத்தோடு, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி...


Next Story

மேலும் செய்திகள்