இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (03-07-2025) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

எம்.எல்.ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என ராமதாஸ் திட்டவட்டம்...

இணைச் செயலாளர் பொறுப்பில் அருள் தொடர்வார் என்றும் அறிவிப்பு...

உயிரிழந்த திருப்புவனம் இளைஞர் மீது, நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது அடுக்கடுக்காக 6 மோசடி வழக்குகள் பதிவு...

அரசு வேலை வாங்கி தருவதாக, பலரிடம் மோசடியில் ஈடுபட்டது அம்பலம்...

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் செயல்பட, இது என்ன போலீஸ் ராஜ்யமா?"...

பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில், காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் காட்டமான கேள்வி...

Next Story

மேலும் செய்திகள்