இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (10-03-2025) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் பயணம் செய்த 11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு....
  • ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவன் வெட்டப்பட்ட சம்பவத்தில் 3 சிறார்கள் கைது...
  • தங்கம் விலை சவரனுக்கு இன்று 80 ரூபாய் அதிகரிப்பு....சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 64,400 ரூபாய்க்கு விற்பனை....
  • பீகாரில், சினிமாவை மிஞ்சும் அளவுக்கு பட்டப்பகலில் நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்து துணிகரம்....
  • பீகாரில் நகைக்கடை கொள்ளையர்களில் 2 பேரை காலில் சுட்டு பிடித்த போலீஸ்...


Next Story

மேலும் செய்திகள்