இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (14-06-2025) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று தென் ஆப்பிரிக்கா வரலாற்று சாதனை...
- ஐசிசி கோப்பை கனவை நனவாக்கிய தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமாவை கொண்டாடும் கிரிக்கெட் ரசிகர்கள்..
- நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு...
- தமிழகத்தில் 1 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் 76 ஆயிரத்து181 மாணவர்கள் தேர்ச்சி...
- நீட் தேர்வில் மதிப்பெண்களை மாற்றியமைப்பதாக பொய் வாக்குறுதி அளித்து மோசடி செய்ததாக புகார்...
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 74 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை...
- அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக, உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட விசாரணை குழு அமைப்பு...
- விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானியின் கடைசி ஆடியோ மெசேஜ்...
- ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ், சுபன்ஷு சுக்லா வரும் 19ஆம் தேதி விண்வெளிக்கு செல்வதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு...
- "காவல் நிலையத்தையே காக்க முடியாத திமுக ஆட்சி, மக்களை எப்படி காக்கும்?...
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 10வது லீக் போட்டியில், கோவையை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்...
மதுரை அருகே மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்ட காவல் நிலையத்தை பார்வையிட சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...
வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் பேரணி...
Next Story
