Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20.04.2025) | 7 PM Headlines| ThanthiTV
- நான்கு வழிசாலைக்கான மேம்பால கட்டுமான பணிகள் காரணமாக தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து மாற்றம்......
- விடுமுறையை முன்னிட்டு அண்டை மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்....
- திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.......
- திருச்சி மாநகராட்சி பத்தாவது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.....
- மதிமுக கட்சி பொறுப்பில் இருந்து விலகும் முடிவை திரும்பப்பெற்றார் துரை வைகோ...
- மல்லை சத்யா, துரை வைகோ கருத்து வேறுபாடு குறித்து வைகோ விளக்கம்...
Next Story
