இன்றைய தலைப்பு செய்திகள் .7 PM Headlines

x
  • 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


  • சென்னை மணப்பாக்கம் ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் புகுந்த அடையாறு வெள்ளம்....
  • சென்னையை அடுத்த முடிச்சூர் பகுதியில் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் இடுப்பளவு தேங்கியுள்ள மழைநீர்...


  • கூடுவாஞ்சேரியில் 3 ஆயிரம் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
  • செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ள மழை, வெள்ளம்...


  • மிக்ஜாம் புயல் எதிரொலியாக ஆந்திரா வழியாக செல்லும் 314 ரயில்கள் ரத்து...
  • ஆந்திராவில் பப்பட்லா - ஓங்கோல் இடையே அதி தீவிர புயலாக வலுபெற்று கரையைக் கடந்தது மிக்ஜாம்..

Next Story

மேலும் செய்திகள்