இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23.06.2025)

x
  • நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...
  • மறைந்த எம்எல்ஏ அமுல் கந்தசாமியின் வால்பாறை தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை..
  • புகார் கொடுக்கச் சென்ற பட்டியலினத்தைச்
  • சேர்ந்தவரை அவமானப்படுத்திய விவகாரம்...
  • சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு...
  • ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் 'சிகிடு' பாடல்... வரும் 25ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு...
  • அண்ணாவை விமர்சனம் செய்யும் வகையில் முருகன் மாநாட்டில் வீடியோ ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது...
  • உயர்கல்வித்துறை செயலாளராக சங்கர் ஐ.ஏ.எஸ் நியமனம்...
  • கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுமியை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைப்பு...
  • திருச்சியில் கூட்டுறவு வங்கியில் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரி போராட்டம்... வங்கிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு...
  • கேரள மாநிலம் கொல்லம் அருகே எருமை மாடு வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்...
  • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டு வரும் இந்திய அணி...
  • டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சேப்பாக் - திருச்சி அணிகள் பலப்பரீட்சை

Next Story

மேலும் செய்திகள்