இன்றைய தலைப்பு செய்திகள் (19-05-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அதிரடியாக விளையாடிய பஞ்சாப் அணி வீரர்கள்... பிரப்சிம்ரன் சிங், ரீலி ரோசவ், அதர்வா அசத்தல்...

ஐ.பி.எல். தொடரின் 70வது மற்றும் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் போட்டி...

பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை...

மேம்பாலத்தில் இருந்து அருவி போல் கொட்டிய மழை நீர்....

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கலசப்பாடி காட்டாற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றை கடக்க முடியாமல் 7 கிராம மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்...

திருப்பூர் மற்றும் அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் கொட்டித் தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்