இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (08.06.2025)
- மதுரை ஒத்தக்கடையில், பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்....
- தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக நிறைவேற்றவில்லை....
- தமிழ்நாட்டின் மரபு சின்னமான செங்கோலை நாட்டின் உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்ற பிரதமருக்கு நன்றி கூறாதது ஏன்?....
- மூச்சுக்கு மூச்சு தமிழ் எனக் கூறுபவர்கள், பாட திட்டத்தில் ஏன் தமிழை சேர்க்க வில்லை....
- 2024ல் ஒடிசா, 2025ல் டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்தது போல், 2026ல் பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்....
- தமிழகத்தில் வருகிற 10ம்தேதி, ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
- சென்னையில் கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை....
- ஆவடி பருத்திப்பட்டு பகுதியில், வெயிலுக்காக போடப்பட்டிருந்த நிழற்பந்தல் காற்றில் சரிந்ததால் பரபரப்பு....
- சென்னை ஆயிரம் விளக்கில், மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு....
- இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிங்கு சிங்கிற்கு திருமண நிச்சயதார்த்தம்....
- பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கு, கொரோனா பாதிப்பு....
Next Story