இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (01.07.2025) | 7 PM Headlines | ThanthiTV

x
  • திருப்புவனத்தில் விசாரணையின் போது இளைஞர் அஜித்குமார் பிளாஸ்டிக் பைப் மூலம் தாக்கப்படும் அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு...
  • திருப்புவனத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு...
  • அஜித்குமார் மிருகத்தனமாக தாக்கப்பட்டதில் இறந்துவிட்டார் என நீதிபதிகள் ஆவேசத்துடன் கருத்து...
  • திருப்புவனம் இளைஞர் மரண விவகாரத்தில் மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது என நீதிபதிகள் கருத்து....
  • பதவி ஆணவத்தில் காவலர்கள் அஜித்தை தாக்கி உள்ளார்கள் என நீதிபதிகள் கண்டிப்பு...
  • தொடரும் லாக்கப் மரணங்களை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?...
  • திருப்புவனம் இளைஞர் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்...
  • இளைஞர் மரண வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விசாரணை நீதிபதியிடம் நாளை (ஜூலை 2) வழங்க வேண்டும்...

Next Story

மேலும் செய்திகள்