இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (08-05-2025)

x
  • பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து அழித்தது இந்தியா......
  • ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்திய ராணுவ தளவாடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது...
  • இந்தியாவின் தாக்குதல் தொடர்பாக, தவறான தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருவதாக வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு...
  • பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கான அனைத்து விடுமுறைகளும் உடனடியாக ரத்து...
  • "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத்சிங் உறுதி......
  • ஆயுதங்களை குறித்த நேரத்திற்குள் உற்பத்தி செய்வதை உறுதி செய்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்....
  • தேசிய பாதுகாப்பு குறித்து, மத்திய அரசின் பல்துறை செயலாளர்களுடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை...
  • பஹல்காம் தாக்குதல் நடந்த நாள், அதற்கு முன்பாக காஷ்மீர் சென்ற பயணிகளிடம் போட்டோ, வீடியோ ஆதாரங்களை கோரும் தேசிய புலனாய்வு முகமை....
  • இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், அணிசேரா கொள்கையை கடைபிடிப்பதாக இலங்கை அறிவிப்பு...
  • பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை பாதுகாப்பான இடங்களில் தங்க அமெரிக்கா உத்தரவு...

Next Story

மேலும் செய்திகள்