Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (28-08-2025) | 7 AM Headlines |

x
  • அமெரிக்காவின் 50% வரி விதிப்பு - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்
  • அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை போக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி உள்ளது...
  • "இந்தியாவின் பிடிவாதத்தால் அழுத்தம் அதிகரிக்கும்"
  • பிரதமர் மோடியுடன் பின்லாந்து அதிபர் பேச்சு
  • குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
  • "தேர்தல் ஆணையம் நினைப்பதை எல்லாம் செய்கிறது"
  • இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து வரும்போது பீகார் போர்க்குரல் எழுப்புவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்...
  • விஜய் மீது வழக்கு - மதுரை காவல் நிலையத்திற்கு மாற்றம்
  • ஜம்மு மேகவெடிப்பு - ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
  • ஜம்மு-காஷ்மீரில் தொடர் மழை காரணமாக சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது...
  • மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தங்கம் விலை


Next Story

மேலும் செய்திகள்