மாலை 6 மணி தலைப்பு செய்திகள் (13-05-2025) | 6PM Headlines | Thanthi TV | Today Headlines
- சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மீண்டும் 720 ரூபாய் உயர்வு....
- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு....
- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில் 7 பேருக்கு மொத்தமாக 85 லட்சம் ரூபாய் இழப்பீடு.......
- பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்...
- பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை நிலைநிறுத்தப்படும்...
- பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி கருத்து...
- பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது......
- பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்...
- டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை..........
Next Story
