மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.05.2025)| 6 PM Headlines | ThanthiTV

x
  • 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு...
  • நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு...
  • சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 560 ரூபாய் சரிவு....
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்த விவகாரம்....
  • குடியரசுத் தலைவர் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு கேள்விக்கு உள்ளாக்கியிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்....
  • மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதங்களை அனுமதிப்பதன் மூலம் பாஜக தனது ஆளுநர்களின் தடையை நியாயப்படுத்த முயற்சிக்கிறதா?
  • பாஜக உடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றி கழக துணை பொது செயலாளர் நிர்மல்குமார் திட்டவட்டம்........
  • "தமிழக காவல்நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா...?

Next Story

மேலும் செய்திகள்