மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-04-2025) | 6PM Headlines | Today Headlines
- வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்காங்க..
- குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா திட்டத்தை மனசாட்சி உள்ள ஒருவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?...
- MSME தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில தமிழ்நாடு இந்தியாவிலேயே 3-வது இடத்தில் இருக்கு..
- இரட்டை இலைக்கு மேல தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருக்காரு..
- மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக துரை வைகோ திடீர் அறிவிப்பு...
- தமிழக வெற்றிக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேச்சு...
Next Story
