மாலை 6 மணி தலைப்புச் செய்திகள்
- 4 நாள் அரசு முறை பயணமாக, கனடா, சைப்ரஸ், குரோஷியா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்...
- நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை...
- உதவி ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 72 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1, 1ஏ முதல்நிலைத் தேர்வு...
- குரூப்-1, 1ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இரண்டு மாதத்திற்குள் வெளியிடப்படும்...
- நீட் தேர்வு மதிப்பெண்களில் குளறுபடி என குற்றச்சாட்டு...
- நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி குறித்து, தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் அனுப்பி விவரத்தை கேட்டறிவோம்...
- அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது...
- அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது...
- பிரிட்டனின் எஃப் 35 ரக போர் விமானம் திருவனந்தபுரம் விமான
- நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு
- அமெரிக்காவை தாக்கினால் ஈரான் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்...
- ஈரானில் உள்ள இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தல்...
- தைலாபுரம் தோட்டத்தில் வட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்களுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு...
Next Story
