காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.06.2025) | 6 AM Headlines | ThanthiTV

x
  • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து பயங்கர விபத்து...
  • விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் இருந்து ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்பு...
  • அகமதாபாத் பி.ஜே. மருத்துவ கல்லூரியின் மாணவர் விடுதியில் உள்ள உணவகம் மீது விழுந்து நொறுங்கிய விமானம்...
  • பறக்கத் துவங்கிய சில நிமிடங்களிலேயே விபத்திற்குள்ளான விமானம்...
  • புறப்பட்ட ஐந்தே நிமிடத்தில் விபத்தில் சிக்கிய விமானம்..
  • புறப்பட்ட ஐந்தே நிமிடத்தில் விபத்தில் சிக்கிய விமானம்..
  • ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழப்பு...
  • விமான விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழும சேர்மன் சந்திரசேகரன் அறிவிப்பு...
  • விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்..


Next Story

மேலும் செய்திகள்