காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-04-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதல் கொடூரமானது, மன்னிக்க முடியாதது என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கண்டனம்....

கொடூர தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள், யாரும் தப்பிக்க முடியாது என பிரதமர் மோடி உறுதி.......


பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு....

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும் என உறுதி....

பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் முழு ஆதரவு உண்டு என்றும் திட்டவட்டம்...


போப் பிரான்சிஸ் மறைந்த நிலையில், புதிய போப்பை தேர்வு செய்வதற்காக ரகசிய தேர்தல் நடத்த ஏற்பாடு...

தேர்தலில் வாக்களிக்க உள்ள கார்டினல்களில் நான்கு பேர் இந்தியர்கள் என தகவல்...


வாரிசு என்றாலே சிலருக்கு பற்றி எரிவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...........

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற "பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு நூல்" வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரை....


கிருஷ்ணகிரியில், துரியோதனன் படுகள நிகழ்ச்சியில் சுவாரஸ்யம்....

திருநங்கையின் கையால் துடைப்பத்தால் அடி வாங்கி, பொதுமக்கள் நேர்த்திக்கடன்...


ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி பகுதியில், வீடு புகுந்து பெண் கடத்தல்....

காதல் திருமணம் செய்தவரை உறவினர்கள் காரில் கடத்திச் சென்றதால் பரபரப்பு....


தனது உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்தி தொடர்பாக நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம்....

கடுமையான உடல்நிலை பிரச்சினைக்கு முறையான சிகிச்சை எடுத்து வருவதாக பதிவு....


Next Story

மேலும் செய்திகள்