காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-01-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியான பரிதாபம்.....
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம்...
பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளாவின்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல்...
தமிழகத்தையே உலுக்கிய காதல் தம்பதியை ஆணவ படுகொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை....
ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட27 கிலோ தங்கம், வைர நகைகள்.....
தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்களின் 2-ம் கட்ட பட்டியல் வெளியீடு...
நிர்வாகிகளை நியமிக்கும்போது கட்சி கட்டமைப்புக்கு வலுசேர்க்கும் தொண்டர்களுக்கு, பொறுப்பு வழங்க வேண்டும்...
விழுப்புரம் மாவட்டம் மேலமலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்....
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நெய் தீபத்தை கையில் ஏந்தி வழிபாடு.....
