Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.08.2025) | 6AM Headlines | ThanthiTV

x
  • பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட முடியாது...
  • டிஜிட்டலில் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தல்...
  • பெங்களூருவில் புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...
  • ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்கு நமது தொழில்நுட்பமும், 'மேக் இன் இந்தியா' திட்டமும் தான் காரணம் என பிரதமர் மோடி பெருமிதம்...
  • பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்...
  • பூம்புகாரில் நடைபெற்ற வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் அன்புமணியின் புகைப்படம் புறக்கணிப்பு...
  • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை செஸ் விளையாட்டுபோல் இருந்தது...
  • சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுடன் 7வது முறையாக நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி...
  • ஜூனியர் ஆசிய கோப்பை தகுதி சுற்று போட்டியில், 1க்கு 0 என்ற கோல் கணக்கில் மியான்மரை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி...
  • பீகார் மாநில வாக்காளர் திருத்த‌த்தை கண்டித்து, நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று பேரணி...
  • நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கிட்னி திருட்டு விவகாரத்தில் விசாரணை அறிக்கை வெளியீடு..
  • செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை..
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம்...
  • அரபிக் கடலில் இந்திய கடற்படையும், பாகிஸ்தான் கடற்படையும் இன்று ஒரே நாளில் அடுத்த‌டுத்து போர் பயிற்சியை தொடங்குகின்றன...
  • தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி....



Next Story

மேலும் செய்திகள்