Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31.07.2025) | 6AM Headlines | ThanthiTV

x
  • இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்...
  • உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது இந்தியா என டிரம்ப் குற்றச்சாட்டு...
  • அமெரிக்காவின் 25 விழுக்காடு வரிவிதிப்பின் தாக்கங்களை ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தகவல்...Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.07.2025) | 6AM Headlines | ThanthiTV
  • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்த‌து ஜி.எஸ்.எல்.வி.F-16 ராக்கெட்...
  • பாஜகவின் மாநில துணை தலைவர்களாக குஷ்பு உள்ளிட்ட 14 பேர் நியமனம்...
  • நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் கொலை வழக்கை, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு...
  • சென்னை அண்ணா நகரில் மாணவர் நித்தின் சாய் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம்....
  • வேட்டுவம் படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமின்....
  • ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்.....
  • இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து, காயம் காரணமாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகல்...
  • ரயில்வே துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக, லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு...
  • 1998ல் மத்தியில் பாஜக ஆட்சியை கவிழ்த்தது ஜெயலலிதா செய்த வரலாற்றுப் பிழை என்று பேசிய விவகாரம்....
  • கிராம உதவியாளர்களை கிராம நிர்வாக பணியினை தவிர இதர பணிகளுக்கு பயன்படுத்த கூடாது...
  • உதகையில் 17 வயது சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை...
  • தூத்துக்குடி, வைப்பார் கடற்கரையில் 7 மூட்டைகளில் கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 240 கிலோ கஞ்சா பறிமுதல்...
  • பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசாணை வெளியீடு...
  • பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசாணை வெளியீடு...
  • கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது இளைஞர் மரணம்...
  • சீனாவின் சாங்காய் மாகாணத்தில் வீசும் புயல் மற்றும் கனமழை காரணமாக, கப்பல் மற்றும் விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்...
  • இந்தியாவுக்கு முன்பே அமெரிக்காவில் வெளியாகிறது நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம்...
  • அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை

Next Story

மேலும் செய்திகள்