மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23.06.2025)
- போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது...
- அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் போதைப்பொருள் வாங்கியது தொடர்பான வழக்கு...
- குஜராத் மாநிலம் விசாவ்தார் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி வெற்றி...
- 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...
- ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம்...
- இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல்...
- இஸ்ரேல் மீதான தண்டனை தொடரும் என ஈரான் தலைவர் கமேனி எச்சரிக்கை...
- திராவிடத்திற்கு எதிரான முருகன் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது..
- முருகன் மாநாட்டில் அண்ணா குறித்த வீடியோ பற்றி எங்களுக்கு தெரியாது...
- முருகன் மாநாட்டில் அண்ணா மீதான விமர்சனத்தை அ.தி.மு.க ரசிக்கிறதா? என தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்...
- தமிழகத்தில் வருகிற 29ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்....
- வேலூரில் சாலையில் இருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்தோடு விழுந்த தம்பதி
- குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் உடைந்த பாகத்தை அப்புறப்படுத்தும் பணி...
- தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு..
- ஈரானுடனான மோதல் முன்கூட்டியே முடிவுக்கு வராது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்...
Next Story
