காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17.10.2025)

x
  • தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை
  • தமிழகத்தில் பரவலாக கொட்டித் தீர்த்த கனமழை
  • தீபாவளி - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
  • சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் - போக்குவரத்து நெரிசல்
  • கிளாம்பாக்கத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
  • துணிக்கடையில் லிப்ட் பழுது - உள்ளே சிக்கி கொண்ட பொதுமக்கள்
  • அன்புமணி ராமதாசுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சந்திப்பு
  • 2,708 உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு
  • டிரம்ப் உடன் பிரதமர் மோடி பேசவில்லை - வெளியுறவுத்துறை
  • இந்தியா, ரஷ்யா நட்பு - யாருக்கும் எதிராக இல்லை - ரஷ்ய தூத‌ர்
  • பீகார் தேர்தல் - வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
  • நக்சல் அமைப்பினருக்கு அமித்ஷா பகிரங்க எச்சரிக்கை
  • யுபிஐ மூலம் 85% டிஜிட்டல் பணப் பரிமாற்றம் - ரிசர்வ் வங்கி
  • அதிமுக பேனர்கள் அகற்றம் - அனுமதியின்றி வைக்கப்பட்டதால் நடவடிக்கை
  • பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - ஆணையாளர் ஆய்வு
  • தங்க கவசம் விவகாரம் - கேரளாவில் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்


Next Story

மேலும் செய்திகள்