Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.10.2025)

x
  • தமிழகத்தில் இரவில் பரவலாக பெய்த கனமழை
  • வடகிழக்கு பருவமழை - இன்று தொடங்கும் - அறிவிப்பு
  • "ரேஷன் கடையில் நவம்பர் மாத அரிசியை அக்டோபரில் பெறலாம்
  • தீபாவளி சிறப்பு ரயில்கள் - இன்று காலை முன்பதிவு தொடக்கம்
  • தீபாவளி - சர்க்கரை ஆலை பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு
  • ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில்லை என மோடி உறுதி - டிரம்ப்
  • "விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்த‌தே கரூர் சம்பவத்திற்கு காரணம்"
  • "கட்டுப்பாட்டை மீறுவதால் தொண்டர்களே பாதிக்கப்படுகிறார்கள்"
  • “உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் இல்லை“
  • பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திராவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்
  • 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர்
  • உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மீது சீனா புகார்
  • அனைத்து பணயக் கைதிகளின் உடல்களும் ஒப்படைப்பு - ஹமாஸ்
  • ஆப்பிரிக்க ஒன்றியத்தில் இருந்து மடகாஸ்கர் சஸ்பெண்ட்





Next Story

மேலும் செய்திகள்