Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04.09.2025)
- ஜிஎஸ்டி 2.0 - இரண்டடுக்கு வரி விகிதம் அறிமுகம்
- "இனி 5%, 18% ஜிஎஸ்டி வரி விகிதம்"
- சோப், பேஸ்ட், ஹேர் ஆயில் விலை குறைகிறது
- கேக், பிஸ்கட்டுக்கான ஜிஎஸ்டி 5% ஆக குறைப்பு
- பரோட்டா, சப்பாத்திக்கு இனி ஜி.எஸ்.டி இல்லை
- பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பு
- பென்சில், நோட்டு, ரப்பருக்கு இனி ஜிஎஸ்டி இல்லை
- நிலக்கரிக்கான ஜிஎஸ்டி 18% ஆக அதிகரிப்பு
- "காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது"
- "ஜிஎஸ்டி சீர்திருத்தம் - மக்கள் வாழ்வை மேம்படுத்தும்"
- பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அமமுக
- லைஃப் இன்சூரன்ஸ்-க்கு இனி ஜிஎஸ்டி இல்லை
- கார், பைக் விலை குறைகிறது - 18% ஆக மாற்றப்பட்ட வரி
Next Story
