Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.09.2025)

x
  • "இந்தியாவில் தயாரிக்கப்படும் சிப் உலகையே புரட்டிபோடும்"
  • ஜெர்மனி பயணம் நிறைவு - லண்டன் சென்றடைந்த முதல்வர்
  • வெளுத்து வாங்கிய கனமழை - வெள்ளத்தில் மிதக்கும் வடமாநிலங்கள்
  • கனமழையால், ராஜஸ்தானில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது...
  • கனமழை காரணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் 6 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட ஆயிரத்து 311 சாலைகள் மூடப்பட்டன....
  • சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் 3 நாள் அரசு முறை பயணமாக, இந்தியா வந்துள்ளார்
  • தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவிற்கு 102 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
  • நேரடி தேர்வு மூலம் தேர்வான 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனத்தை வழங்க வேண்டும்...
  • "10,000 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்"
  • தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து கவிதா இடைநீக்கம் செய்யப்படுவதாக கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.....
  • தனது மகளுடன் சீனா வந்தடைந்த வட கொரிய அதிபர்
  • ஹெட்போன் அணிய தெரியாத பாக். பிரதமர் - சிரித்த புதின்







Next Story

மேலும் செய்திகள்