Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.07.2025) | 6 AM Headlines | ThanthiTV

x
  • இந்தியாவைப் பொறுத்த வரை ஜனநாயகம் என்பது வாழும் வழி...
  • டிரினிடாட்-டொபாகோ நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, 'The Order of the Republic of Trinidad Tobago' என்ற உயரிய விருது வழங்கி கவுரவிப்பு...
  • 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல்வர் வேட்பாளராக த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு...
  • பாஜக உடன் கூட்டணி கிடையாது என த.வெ.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...
  • தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுவது அதிமுகவிற்குத்தான் சவாலாக இருக்கும்...
  • திமுக வர வேண்டாம் என்ற எண்ணம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ஓரணியில் திரள வேண்டும்....
  • திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் 3ஆவது நாளாக 9 மணி நேரத்துக்கும் மேல் நடந்த விசாரணை.....
  • விசாரணை முடிந்து போலீசார் அஜித்தை அழைத்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியீடு...
  • அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா என கூறி தமது புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாக பாஜக பெண் நிர்வாகி புகார்.....
  • வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரம்...
  • தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.....
  • தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தேர்வு...
  • உதவி மக்கள் தொடர்பு பணிக்கு, அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதியுள்ளவர்களை நியமிக்க ஈபிஎஸ் வலியுறுத்தல்..
  • சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருளை கொறடா பதவியில் இருந்து நீக்க கோரி பா.ம.கவினர் மனு...
  • பாமகவின் சட்டப்பேரவை கொறடாவாக அருள் தொடர வேண்டும் என சபாநாயகருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்...
  • காவல் நிலைய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி, காவல் துறையிடம் புதிய மனு அளிக்க தவெகவுக்கு உத்தரவு...
  • ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது மட்டுமே
  • ஜூன்.30ஆம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்பது வெறும் வதந்தி..
  • 2026 பொங்கல் முதல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்...
  • நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையின் வழக்கு மிகவும் விந்தையானது....
  • மணிப்பூரில், வெடிகுண்டுகள், கைதுப்பாக்கிகள் உள்ளிட்ட 203க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்...
  • கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதால் மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை....
  • உத்தரகாண்ட் மாநிலம் சாமாலி பகுதியில் பத்ரிநாத் செல்லும் சாலையில் நிலச்சரிவு...
  • பாகிஸ்தானின் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்ட‌டம் இடிந்து பயங்கர விபத்து...


Next Story

மேலும் செய்திகள்