Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.05.2025) | 6 AM Headlines | ThanthiTV
- ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பைன் காடுகள், தொட்டபெட்டா காட்சி முனை மூடல்...
- கோவையில் மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி...
- கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு...
- மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு உதகை வருகை...
- வங்கக்கடல் பகுதியில் வரும் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு...
- கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக சூறைக்காற்றுடன் மழை.....
- மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியம் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு...
- காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கிய ஆறுகளை சுத்தம் செய்து மீட்டெடுக்க புதிய திட்டத்தை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...
- தான் வெள்ளைக்கொடி பிடிப்பதாக, எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி...
- பாசாங்குத்தனம் மற்றும் திசைதிருப்பலுக்கான மற்றொரு முயற்சி தான் நிதி ஆயோக் கூட்டம்...
- தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரிப்பு....
- பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை...
- நேரு முதல் மோடி வரை அனைத்து இந்திய பிரதமர்களுமே, பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்தவே முயற்சிப்பதாக எம்.பி. கனிமொழி கருத்து...
- காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி...
- குஜராத்தில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் சுட்டுக்கொலை...
- ரஷ்யா, உக்ரைன் ஒப்பந்தப்படி 307 போர்க் கைதிகள் பரிமாற்றம்....
- ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் தெற்கு பிரான்சின் சில பகுதிகளில் வரலாறு காணாத மின்தடை....
- சென்னையில், பிரம்மாண்டமாக நடந்த தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா....
- இந்த கூட்டத்தை வழி நடத்தும் தலைவன் நீங்கள் என நடிகர் சிம்புவுக்கு, கமல்ஹாசன் புகழாரம்... ....
- தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் வரவேற்பால் நெகிழ்ந்து போன சிம்பு....
- தக் லைஃப் படத்தில் நடித்தது, அளவற்ற மகிழ்ச்சி என நடிகை திரிஷா பேச்சு...
- தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில், பாடல் பாடி அசத்திய நடிகை அபிராமி.....
- ஜெனிவா ஓபன் டென்னிஸ் தொடரில், சாம்பியன் பட்டத்தை வென்றார், ஜோகோவிச்....
- தனது 100வது ஏ.டி.பி பட்டத்தை வென்று சாதனை படைத்தார், ஜோகோவிச்....
- ஐ.பி.எல் தொடரின் 66வது லீக் போட்டியில் டெல்லி அணி வெற்றி....
Next Story
